செவ்வாய், 1 மார்ச், 2011

ங்ஙா,,,,,,,,தெய்வமொழி

எல்லாத்துக்கும் ரெஃபரன்ஸ் தேடும் காலத்தில் குழந்தைகளை பற்றி நான் அனுபவத்தில் தெரிந்து கொண்டவைகளை இந்த வலைப்பூவில் பகிரலாம் என்று இருக்கிறேன். ஏற்கனவே அம்மாக்களின் வலைப்பூவில் எழுதிய்வைகளையும் சேர்த்து. எனக்கு திரும்பவும் அந்த நாட்களை நினைவு படுத்திக்கொள்ளவும், என் இரு பெண் குழந்தைகள் வளரும் இந்த நாட்களை பதியவும் இந்த பகுதி. நான் எப்பவும் ஒரு பாசிட்டிவ் அம்மாவா இருக்கவே ஆசைப்படுகிறேன். வெறும் குழந்தை வளர்ப்பு மட்டும் அல்ல எனக்கு தெரிந்த, தெரியவரும் அனைத்தும் பதிவிடுவேன். என் குட்டிஸின் சுயபுராணம் இதில வராது. :)

என் அம்மாவோ, பெரியவர்கள் யாரும் இல்லாமல் ரெண்டு குழந்தைகளை இதுவரை மிக அருமையா வளர்த்திருக்கேன்.அந்த ஒரு தகுதி போதும் என்று........

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

என் அம்மாவோ, பெரியவர்கள் யாரும் இல்லாமல் ரெண்டு குழந்தைகளை இதுவரை மிக அருமையா வளர்த்திருக்கேன்//
well done..

விஜி சொன்னது…

தேங்க்ஸ் ராஜி :)

கருத்துரையிடுக

என்ன நினைக்கறீங்கன்னு சொல்லிட்டு போங்க :)